இந்த நாய்க்கு இருக்கும் மனம் இங்கு பல பாய்ஸ்க்கு இல்லை!

dog 2 - 2026

நாய் ஒன்று வாத்தின் மீது வைத்துள்ள பாசத்தினால் எஜமானிடம் செய்யும் செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்று நாய். இந்த வீடியோவில் வரும் நாய் ஒன்று, தனது வீட்டில் வளர்க்கப்பட்டுவரும் வாத்தினை அதன் உரிமையாளர் வெட்ட முற்படும்போது, அதனை காப்பாற்ற செய்யும் காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டில் இறைச்சி தேவைப்படும் நிலையில் வளர்த்த நாய் முன் வாத்தின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றுள்ளார் . இதைப் பார்த்த நாய், தன் எஜமானர் வாத்தின் கழுத்தில் கத்தி வைத்ததுமே அதை தன் காலால் தடுத்து நிறுத்தி, கத்தியை தன்வாயால் பிடிங்கி கொண்டு போய் வேறு ஒரு இடத்தில் வைக்கிறது.

சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாய்க்கு இருக்கும் இந்த கருணை, இரக்க மனம் இங்கு பல பாய்ஸுக்கு இல்லை… மனித விலங்குகள் பல விலங்குகளை துன்புறுத்தி இன்பம் காண்பதை நாம் கண்டிருக்கிறோம்.. மேலும் சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொலை செய்யும் கொடூர புத்தி படைத்த சமுதாயம் பெருகி வருவது வேதனையளிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories