அப்பாச்சி தீர்வு: பேன், நீரழிவு, சொத்தை நகம், தூக்கம், வாந்தி சொத்தைப்பல், இருமல்..!

health tips - 2026

பேன் தொல்லையா?

சில பூண்டு பற்களை அம்மியில் வைத்து மை போல் அரைத்து எலுமிச் சம்பழச் சாற்றில் கவந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன் தொல்லை ஒழியும்.

வெங்காயத்தின் மகிமை

டிப்திரியா, டி.டி.நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி வெங்காயச் சாற்றுக்கு உண்டு. இரத்த மிகு அழுத்தம், குடல் சுரப்பு நோய்களுக்கும் கல்லீரல், இரைப்பை நோய்களுக்கும் வெங்காயம் சிறந்த பலனைத் தரும். தெம்பளிக்கும். பற்களில் போட்டு மென்று தின்ன பற்சொத்தை வராது. வாந்தி நிற்கும். வெங்காயத்தை நசுக்கி முகர தூக்கம் வரும்.

கிச்சுக் கிச்சு இருமல் சரியாக…

பேசத் துவங்கினாலே கிச்சு கிச்சு இருமல் வந்து தொல்லை தரும். துளசி இலைகளை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாற்றை மட்டும் தொண்டையில் படும்படி இறக்க சில நாள்களில் குணமாகும்.

நீரிழிவு நோய்க்கு…

ஆறாக்கீரையை பருப்பு, எண்ணெய் சேர்க்காமல் சிறிது உப்பு கலந்து சுவைக்கு பொரித்த அரிசியை மாவாக்கி சேர்த்து உண்ண கட்டுப்படும்.
மாந்துளிர் அல்லது ஆவாரம்பூ கஷாயம் அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிவப்புத் தண்டுக் கீரையின் விதை வெள்ளையாக இருக்கும். இதனை தினமும் 10 கிராம் எடுத்து மோர் விட்டரைத்து காலை வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிட நோய் தீரும்.

நித்திய கல்யாணி செடியில் வெள்ளை நிறமாக பூக்கும் செடிகளும் ரோஸ் நிறமாக பூக்கும் செடிகளும் உண்டு. ரோஸ் நிறப் பூக்களைப் பறித்து ஒரு மணி நேரம் வைத்து விட்டால் அத்தனைப் பூக்களும் வெள்ளையாகி விடும். இவை மருந்துக்கு உதவாது. இயற்கை யாகவே வெள்ளை நிறப் பூக்களுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு. இந்தப் பூக்களில் தினமும்5 பூக்களைப் பாலில் போட்டுக் காய்ச்சி காபிக்கு பதில் குடித்து வர சிறப்பான பலன் கிடைக்கும்.

வாழைத்தண்டின் அடிபாகத்தை புளி சேர்க்காமல் பொரித்துச் சாப்பிட்டாலும் நீரிழிவு கட்டுப்படும்.

நகத்தில் சொத்தையா?

கீழாநெல்லி இலையை சிறிது நல்லெண்ணெய் விட்டரைத்து இரவில் தடவி வர 10 நாள்களில் குணம் தெரியும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories