மார்ச் 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. புதிய படங்கள் எதுவும் வெளிப்படாது, படப்பிடிப்பும் நடைபெறாது என தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Popular Categories



