தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதி்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.



