தனி மனிதனின் அடையாளம் ஆதார் எண் தற்போது அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



