உலக அழகி போட்டி..இந்திய அழகி 13வது இடத்தில்…

97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்ட 2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா மகுடம் சூடியிருக்கிறார். இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி போட்டியிட்டு13வது அழகியாக தேர்வானார்.

IMG 20220317 WA0000 - 2026
IMG 20220317 WA0001 - 2026
gallerye 120333669 2985456 - 2026

போர்ட்டோரிகோ தலைநகர் சான் ஜுவான் உள்ள கோகோ கோலா அரங்கில் 70வது உலக அழகி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி போட்டியிட்டார். அவரால் டாப் 13 வரை மட்டுமே செல்ல முடிந்தது. இறுதி சுற்றில் போலந்து நாட்டை சேர்ந்த 23 வயதான கரோலினா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்த முறை உலக அழகி பட்டம் வென்ற டோனி ஆன்சிங் மகுடம் சூட்டினார்.

அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீசைனி 2ம் இடமும், ஐவரி கோஸ்ட்  நாட்டை சேர்ந்த ஒலிவியா 3ம் இடமும் பிடித்தனர். பஞ்சாபில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஸ்ரீசைனி, சிறு வயதிலேயே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். கார் விபத்து ஒன்றில் முகத்தோல் கருகிய நிலையில், அத்தடைகளை படிக்கற்களாக மாற்றி அழகி போட்டியில் முத்திரை பதித்திருக்கிறார். 2021ம் ஆண்டிற்கான இப்போட்டி கொரோனா பரவல், இந்திய அழகி உள்ளிட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஆகிய காரணங்களால் இறுதி போட்டி தாமதமாக நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories