கேஸ் புக்கிங்: புதிய வசதியை அறிமுகம் செய்த பாரத் பெட்ரோலியம் நிறுவனம்!

gas - 2026

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதன் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட் போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். இதற்காக அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது.

ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘upi123pay’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலமாக இண்டர்நெட் இல்லாமலேயே சாதாரண போன் மூலம் புதிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.

இதன் அடிப்படையில் பாரத் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் UPI12Ppay மூலம் எளிதாக குரல்வழி பரிவர்த்தனை மேற்கொள்ள பாரத் பெட்ரோலியம் வழிவகை செய்திருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் பாரத் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

080-4516-3554 என்ற எண்ணுக்கு பாரத்கேஸ் பயனாளிகள் சாதாரண போனில் இருந்து அழைப்பு விடுக்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை மூலம் உடனடியாக சிலிண்டர் புக் செய்து கட்டணத்தையும் அப்போதே செலுத்திகொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories