IMG 20220310 WA0000 1 - 2026

தங்கம் விலை வீழ்ச்சி..சவரனுக்கு ரூ.216 குறைவு…

சற்றுமுன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து, ரூ.4,805 க்கு விற்பனையாகிறது. இதுபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசு குறைந்து, ரூ.72.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் அதிரடியாக ரூ.200 உயர்ந்து, ரூ.38,656 க்கு விற்பனையானது இன்று ரூ216 குறைந்துள்ளது.

IMG 20220310 WA0000 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.