மேகலாயாவில் கொரோனா பீதி-877 பச்சிளம் குழந்தைகள் பலி..

மேகாலயாவில் கொரோனா பயம் பீதி அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் கடந்த இரு ஆண்டு களில் மருத்துவமனையில் சேராததால் 877 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இம்மாநிலத்தில், கொரோனா காலத்தில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறும் மேகாலயா
மாநில அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது.இதற்கு, அரசு தாக்கல் செய்துள்ள பதில் அறிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. பாதிப்பு இல்லாதோருக்கான பிரிவில் சேர்க்க பரிசோதனை அவசியமாக்கப்பட்டது.

ஆனால், கர்ப்பிணியர் பலரும் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர்; தடுப்பூசியையும் ஏற்கவில்லை. பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் வர மறுத்த கர்ப்பிணியரின் வீடுகளுக்கு சென்ற சுகாதார பணியாளர்கள், மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் ஆரோக்கியத்தை கண்காணித்தனர்.பிரசவ தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன், அவர்களை கண்டிப்பாக மருத்துவமனைகளில் சேர வலியுறுத்தினோம். கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் வரவில்லை. இதனால், முறையான மருத்துவ கவனிப்பு இல்லாதது, மரணத்திற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இச்சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

215253 jjjjkkkkk - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories