images 19 4 - 2026

தங்கம் விலை உயர்வு…

சற்றுமுன்

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 624-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 4,828 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.40க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன்- ரஷியா இடையே போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.

images 19 4 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.