திருமலை பாலாஜிக்கு ஒருகோடி காணிக்கை..

திருமலை ஶ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க   துபாயில் இருந்து வந்த பக்தர், வெள்ளிக்கிழமை ஒரு கோடி ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, பக்தர்கள் வருகை போலவே காணிக்கையும் அதிகம்.துபாயில் பட்டய கணக்காளராக பணியாற்றும் எம்.ஹனுமந்த குமார், நேற்று திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தார். பின் காணிக்கையாக ஒரு கோடி ரூபாய்க்கான வங்கி டி.டி.யை தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.

ஏழைகளுக்கு சேவை செய்யும் தேவஸ்தான அறக்கட்டளைக்கு, இந்த காணிக்கையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், திருமலையில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு தினசரி, 30 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள், 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விஐபி பிரேக் தரிசன பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் தினசரி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருவதால், தர்ம தரிசனத்தில் பக்தர்கள் இரண்டு மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

202203061231583248 Tamil News Tamil News 67000 devotees darshan Tirupati in a single day MEDVPF 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories