ஏப் 10முதல் சபரிமலை மற்றும் பம்பையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் அதிகரிப்பு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு  உள்ளது. அதன்படி, படி பூஜை 22,900 ரூபாயும், களபாபிஷேகம் 15,900 ரூபாயும், சகஸ்ரகலசம் 11,250 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சபரிமலை மற்றும் பம்பையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. படிபூஜை கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கட்டண உயர்வு ஏப் 10 சித்திரை விஷூவுக்காக நடை திறக்கும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டண விபரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம். அப்பம் ஒரு பாக்கெட் 45 (35), அரவணை 100 (80), கணபதிேஹாமம் 375 (300), பகவதி சேவை 2500 (2000), அஷ்டாபிேஷகம் 6000 (5000), களபாபிேஷகம் 38400 ( 22500), பஞ்சாமிர்த அபிேஷகம் 125, புஷ்பாபிேஷகம் 12500 (10000), அபிேஷக நெய் 100 மில்லி 100 (75), துலாபாரம் 625 (500), உஷபூஜை 1500 (1000), உச்சபூஜை 3000(2500). உதயாஸ்மனபூஜை 61800 (50000), உற்சவபலி 37500 (30000), படிபூஜை 1,37,000 (1,15,000), தினபூஜை 4000 (3000), வெள்ளி அங்கி சார்த்துதல் 6250 ( 5000), தங்க அங்கி சார்த்து 15000 (10000), நீராஞ்சனம் 125 (100), சோறு ஊட்டுதல் 300 (250), மஞ்சள்பறை 400 (300), நெல்பறை 200 (200). பம்பை: இருமுடிகட்டுதல் 300 (250), மோதகம் ( ஒரு பாக்கெட் ) 40 (35), வடைமாலை 250 (200).

இந்த கட்டண உயர்வு சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து  உள்ளது.

IMG 20220308 WA0004 1 - 2026
FB IMG 1648446003510 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories