மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று தங்கசூரியபிரபை.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில்,18நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழாவில் இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயில் பிரசித்தி பெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. கோவில் கொடிமரத்தில் கருடச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. 22-ம் தேதி புன்னைவாகனம், 23-ம் தேதி வெள்ளி ஹம்சவாகனம், 24-ம் தேதி தங்ககோவர்த்தனகிரி, 25-ம் தேதி பஞ்சமுக அனுமன் வாகனம், 26-ம் தேதி அண்டபேரண்டபட்சி வாகனம், 27-ம் தேதி புஷ்ப பல்லக்கில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார். 28-ம் தேதி ரிஷியமுக பர்வத வாகனத்தில் பட்டாபிராமர் திருக்கோலத்திலும், 29-ம் தேதி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும், இன்று 30-ம் தேதி தங்கசூரியபிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்திலும் ராஜகோபாலன் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி உற்சவம் ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது. 6-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் விடையாற்றி விழா, ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.

images 2022 03 30T123258.926 - 2026
images 2022 03 30T123341.133 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories