10 ஆம் வகுப்பிற்கு 12 ஆம் வகுப்பு வினாத்தாள்! அதிர்ந்த மாணவர்கள்.. அதிருப்தியில் ஆசிரியர்கள்!

- 2026

சேலத்தில் நேற்று நடந்த, 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு, பிளஸ் 2 வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தமிழகம் முழுவதும், 10ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த முறை திருப்புதல் தேர்வு போன்று, வினாத்தாள் லீக் ஆகாமல் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வு நாளன்று காலையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து, அருகில் உள்ள பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று, 10ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதற்காக, சேலம் கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து, அருகில் உள்ள, 15 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டது.

அதில், 10ம் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள்களுக்கு பதில், நடந்து முடிந்த பிளஸ் 2 வேதியியல் பாட வினாத்தாள்கள் இருந்தன. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, வினாத்தாள்கள் வழங்குவதை நிறுத்தினர்.

கல்வித்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆங்கிலவழி வினாத்தாள்கள் மீண்டும், 10:35 முதல், 11:00 மணிக்குள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.

வினாத்தாள்களை சரிபார்க்காமல், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தின் மீது, ஆசிரியர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories