திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் பாசனத்திற்காக அமைச்சர் சேவூர் ராமசந்திரன், தண்ணீர் திறந்துவைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி, தூசி கே.மோகன் MLA, மு.பெ.கிரி MLA, அதிமுக மாவட்ட செயலாளர் கே.ராஜன், மற்றும் பலர் உள்ளனர். 570 கன அடி வீதம் 07.02.18 முதல் 08.05.18 வரை 90 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
Popular Categories



