திருநெல்வேலி – தாம்பரம்-திருநெல்வேலி இடையே தென்காசி , ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 17 முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திரியாக இயக்கப்படுகிறது.
திருநெல்வேலி யில் ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00மணிக்கு புறப்பட்டு
சேரன்மகாதேவி 07.25, அம்பை 07.40,கடையம் 08.00, பாவூர் சத்திரம் 08.05
,தென்காசி 08.40
,ராஜபாளையம் 09.45,ஸ்ரீவில்லிபுத்தூர் 10.00
,சிவகாசி 10.15
,விருதுநகர் 11.15
,மதுரை 01.20 (மறுநாள் ),திண்டுக்கல் 02.15,திருச்சி 03.50,விழுப்புரம் 06.45,செங்கல்பட்டு 08.20,தாம்பரம்காலை 09.20க்கு சென்றடையும்.
தாம்பரம் – திருநெல்வேலி வழி ராஜபாளையம், தென்காசி சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 18 முதல் ஜூன் 27 வரை திங்கள் கிழமை தோறும் வாராந்திரியாக இயங்கும்.
தாம்பரத்தில் திங்கட்கிழமை இரவு 10.20க்கு புறப்பட்டு,செங்கல்பட்டு 10.50,விழுப்புரம் 12.23,திருச்சி 03.10,திண்டுக்கல் 04.15,மதுரை 05.40,விருதுநகர் 06.10,சிவகாசி 06.35,ஸ்ரீவில்லிபுத்தூர் 06.50,ராஜபாளையம் 07.05,தென்காசி 08.50,பாவூர் சத்திரம் 09.12, கடையம் 09.25,அம்பை 09.45,சேரன்மகாதேவி 10.02,திருநெல்வேலி க்கு10.35க்கு சென்றடையும்.
