3 வங்கிகளுக்கு RBI அபராதம்!

Rbinote - 2026
Rbinote

ரிசர்வ் வங்கி மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாகும்.

அந்த வகையில் தற்போது மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மொத்தமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல்தான் நகரத்தைச் சேர்ந்த யஷ்வந்த் கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதமும், மும்பையை கோகன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கிக்கும் இரண்டு லட்சம் அபராதமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு வங்கியான சமாடா கூட்டுறவு வங்கிக்கு ஒரு லட்சம் அபராதம் என்று மொத்தம் ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிகள் மீதான அதிரடி நடவடிக்கையால் அந்த வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பரமுல்லா மத்திய கூட்டுறவு வங்கிக்கும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories