இந்தியா முழுவதும் 4,13, 670 பிச்சைக்காரர்கள் ..

இந்தியா முழுவதும் 4,13, 670 பிச்சைக்காரர்கள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில்

நாட்டிலேயே மேற்கு வங்கம் மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பான கேள்விக்கு ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி, நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளதாக குறிப்பிட்டார். இதில் 10 வயதிற்கும் உட்பட்ட பிச்சைக்காரர்கள் மட்டும் 4,323 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்றும் 14,599 பேர் 19 வயதுக்கு உட்பட்டோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 30,219 பேரும் பீகாரில் 29,723 பிச்சைக்காரர்களும் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6,814 பிச்சைக்காரர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 782 பேர் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 4,13, 670 பிச்சைக்காரர்கள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

images 2022 04 07T113929.876 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories