அல்கொய்தாவுடன் தொடர்பு..? கர்நாடக மாணவியின் அதிர்ச்சி பின்னணி!

mustak - 2026

அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்ட மாணவி முஸ்கானுக்கு பாராட்டு தெரிவித்து அல்கொய்தா தலைவன் ஐமன் அல் ஜாவரி 9 நிமிட வீடியோ வெளியிட்டதால் இந்தியர்கள் அதிர்ச்சி.

கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதனை மீறி கல்லூரிக்கு சென்ற முஸ்கான் என்ற மாணவி அல்லாஹூ என்ற கோஷங்களை எழுப்பி கல்லூரி வாயிலில் நடந்து சென்றார்.

202203151211011679 Tamil News Tamil News Karnataka HC dismiss various petitions SECVPF - 2026

அவரது கோஷத்துக்கு பின்னர் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று (ஏப்ரல் 6) பயங்கரவாத இயக்கமான அல்கொய்தா இயக்க தலைவர் ஒருவர் முஸ்கான் மாணவியை பாராட்டி பேசியிருந்தார்.

இவரது பாராட்டு பேச்சு இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் பாராட்டியிருப்பதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்து முன்னணி ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது: இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்றும் அல்லாஹூ அக்பர் கோஷம் போட்ட முஸ்கான் என்ற பெண்ணைப் பாராட்டி பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா தலைவர் அம்மான் அல் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது பற்றி என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories