பாட்டுப்பாடி எலுமிச்சை ஜூஸ்! வைரல்!

lemon song - 2026

லெமன் சோடா தயாரிக்கும் நபர் ஒருவரின் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

இந்த உலகில் மொழிகளை கடந்து மனிதர்களால் கொண்டாடப்படும் சில விஷயங்களில் பாடலும் உண்டு. வேற்று மொழி பாடலையும் அதன் அர்த்தம் புரியாவிட்டால் கூட நாம் முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவோம்.

இணைய வெளிகளில் மனிதர்கள் அதிகம் புழங்க துவங்கிவிட்ட இந்த காலத்தில் உலகத்தின் ஏதோ ஒரு வசிக்கும் நபர் கூட தன்னுடைய திறமையை இந்த உலகத்தின் கவனத்திற்கு எளிதில் கொண்டுவர முடியும்.

இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த நீண்ட லிஸ்டில் இப்போது சேர்ந்திருக்கிறார் இந்த லெமன் சோடா தயாரிப்பாளர்.

கவுரவ் சாகர் என்பவர் பகிர்ந்து உள்ள இந்த வீடியோவில் லெமன் சோடா தயாரிக்கும் நபர் தனக்கே உரித்தான தாளத்தில் பாடுகிறார் அதில், சோடாவில் தான் என்னென்ன பொருட்களை சேர்க்கிறேன் என்றும் அனல் மிகுந்த வெயில் காலங்களில் எலுமிச்சம்பழ பானம் நம்முடைய உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்தும் மெட்டெடுத்து பாடுகிறார்.

இவரது இந்த வித்தியாசமான பாடலை கேட்க எப்போதும் மக்கள் கூட்டம் இந்த கடையில் அலைமோதுகிறது.

lemon - 2026

தற்போது வெளியாகி உள்ள ‘Baaki nimbu baad vich paunga’ (மீதியுள்ள எலுமிச்சம்பழங்களை பிறகு பயன்டுத்துகிறேன்) என்ற பாடல் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

இந்த வீடியோ இதுவரையில் 9.21 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், நெட்டிசன்கள்,”உங்களுடைய தன்னம்பிக்கை கவர்கிறது” என்றும் “கச்சா பாதாமின் பையன் இந்த பாடல்” எனவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories