இந்த மீடியா பிளேயரால் ஆபத்து.. கண்காணிக்கும் ஹேக்கர்கள்!

Hacker - 2026

உலகளவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று, பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க இந்த பயன்பாட்டைக் காணலாம்.

இந்த ஆப்ஸ் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது இலவசம் மற்றும் அனைத்து தளங்களிலும் இயங்குகிறது மற்றும் வேகமாக ஏற்றுகிறது மற்றும் குறைந்த இடத்தையும் எடுக்கும்.

இப்போது சமீபத்தில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, இது பயனர்களை பாதிக்க VLC ப்ளேயரை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள் மற்றும் மால்வேர் தாக்குதலுக்கு பலியாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த பிளேயர் நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும், அனைத்து வகையான ஃபார்மெட்டுகளை பிளே செய்யும் அம்சங்களை கொண்டதும் ஆகும்.

எல்லோருக்கும் விருப்பமான இந்த மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக சிமாண்டெக் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த செயல்கள் நடைபெறுவதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஹாங்காங், துருக்கி, இஸ்ரேல், இந்தியா, மோண்டகேரோ, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிசாடா அல்லது APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம், மதம், காவல்துறை, மருத்துவம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கபட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.உலகளவில் மிகவும் பிரபலமான மீடியா பிளேயர்களில் ஒன்று, பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க இந்த பயன்பாட்டைக் காணலாம்.

.இந்த ஆப்ஸ் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது இலவசம் மற்றும் அனைத்து தளங்களிலும் இயங்குகிறது மற்றும் வேகமாக ஏற்றுகிறது மற்றும் குறைந்த இடத்தையும் எடுக்கும். இப்போது சமீபத்தில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, இது பயனர்களை பாதிக்க VLC ப்ளேயரை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள் மற்றும் மால்வேர் தாக்குதலுக்கு பலியாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கபட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories