வெயிலிலிருந்து காக்க ஆட்டோக்காரர் செய்த ஐடியா! நெட்டிசன்ஸ் பாராட்டு!

auto - 2026

தற்போது கோடை காலம் தொடங்கி நாட்டின் பல பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஏப்ரல் மற்றும் அடுத்த மே மாதம் முழுதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் வெயிலை சமாளிக்க பலர் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏறுபவர்களுக்கு வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருக்க ஒரு ஐடியா செய்துள்ளார்.

இந்த வீடியோவை கிரீன்பெல்ட் மற்றும் சாலை இன்ஸ்டியூட்டின் தலைவர் எரீக் சோல்ஹீம் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ரிக்ஷாவின் மேல் புற்களை வளர்த்தும், பக்கவாட்டில செடி கொடிகளை வளர்த்தும் பார்க்கவே குளிர்ச்சியாக இருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்து கோடைக்கு ஏற்ற ஐடியா என பலர் இவரை பாராட்டி வருகின்றனர். அத்துடன் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories