தண்ணீரை பார்த்தால் குஷி தான்.. குட்டியின் லூட்டி!

elephant 2 - 2026

யானைக்குட்டி ஒன்று ஸ்டைலாக தண்ணீர் அருந்தும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பலரது மனங்களையும் கொள்ளை கொடுள்ளது.

கோடைக்காலத்தில் மனிதர்களும், விலங்குகளும் தொண்டை வறண்டு தவிக்கும் நிலையில், தாகத்தை தணிக்க தண்ணீரை குடிக்கும் அந்த யானை தனி ஸ்டைலுடன் குடிக்கிறது.

தற்போதுள்ள வைரல் வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில், டாக்டர்.சாம்ராத் கவுடா ஐஎஃப்எஸ் என்பவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் யானைகுட்டி ஒன்று கருப்பு நிற பக்கெட் அருகேயும், பெரிய யானை ஒன்று சிறிது தூரத்திலும் நிற்கிறது. அந்த பக்கெட்டில் டியூப் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கிறது,

அதிலுள்ள தண்ணீரை தாகத்தில் இருக்கும் யானைக்குட்டி ஒன்று வந்து குடிக்கிறது, அது மற்ற யானைகளை போல் நீரை அருந்தாமல் தும்பிக்கையை ஒருவிதமாக நீட்டி மடக்கி ஸ்டைலாக நீரை வருந்துகிறது.

இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவிட, இது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸுகளை குவித்துள்ளது. அதோடு பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோவிற்கு ‘ட்ரிங்கிங் வாட்டர் வித் ஸ்டைல்’ என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது, யானை தண்ணீரை அருந்தும் காட்சியை பார்த்து பலரும் ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories