brothers - 2026

பாரத பாரம்பரியம்: தம்பிக்கு கற்றுத்தரும் அண்ணன்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம் லைஃப் ஸ்டைல்
brothers - 2026

குழந்தைகள் இருந்தாலே போதும் அங்கு உள்ள கவலைகள் அனைத்தும் ஒரு நொடியில் மறந்து பல மடங்கு மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

தற்போது குட்டி பிரதர்ஸ்ஸின் க்யூட் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அண்ணன் தம்பி இருவரும் பூஜை அறையில் சாமி முன்னாடி நின்று கொண்டு ஸ்லோகம் கூறி கடவுளிடம் பிராத்தனை செய்கின்றனர்.

பின்னர் கீழே படுத்தி வணங்கி திருநீறு வைத்து கொள்ளும் கியூட் வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து அனைவரும் ரசித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.