பானை செய்யும் பூனை! வைரல்!

cat 2 - 2026

குட்டி பூனை ஒன்று பானை செய்ய கற்றுக்கொள்ளும் கியூட் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் செய்யும் அட்டகாசமான கியூட் சம்பவங்களை வீடியோவாக எடுத்து மக்கள் சமூக வலை தளங்களில் பதிவிடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

இந்த பூனைகளின் வீடியோக்களை பார்க்கவே லட்சக்கணக்கான நெட்டிசன்களும் ஆர்வத்துடன் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி பானை செய்ய கற்றுக்கொள்ளும் பூனையின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பானை செய்யும் வீலில் மண்ணை குழைத்து, பானையை உருவாக்கி கொண்டிருக்கிறார் ஒருவர். அதனை ஒரு பூனை அருகில் இருந்து கண்கொட்டாமல் பார்க்கிறது.

பிறகு தயங்கி தயங்கி வீலில் சுற்றும் பானையின் மீது பூனை கால் வைக்கிறது. இதனால் பானையின் மேல் பக்கம் சற்று வளைகிறது. இதனை அந்த பூனையின் உரிமையாளர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார். மேலும், அங்கிருந்து நகராமல் அந்த பானையையே உற்றுப் பார்க்கிறது பூனை.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இந்த வீடியோவை இதுவரையில் 14 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் இதில் கமெண்ட் போட்டும் வருகின்றனர். அப்படி இந்த கமென்டிலும் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார் டாப்பர் டான் என்பவர்.

அதில் ஆர்வமாக ஒருவர் பானை செய்ய, அவரது தோளில் தொங்கியபடி அதனை அதே ஆர்வத்துடன் பார்க்கிறது ஒரு பூனை. இப்படி தங்களுடைய பூனைகள் செய்த கியூட் ரகளைகளையும் கமெண்டாக போட்டு வருகிறார்கள் பல பூனை பிரியர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories