ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தில் மாற்றம்! எந்த வங்கி தெரியுமா?

bank - 2026

பல்வேறு வங்கிகள் சமீபத்தில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன.

அதன்படி தற்போது ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டியைமாற்றியுள்ளது.

புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 18 முதல் அமலுக்கு வந்துள்ளன. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியும், அதிகபட்சமாக 6.75% வட்டியும் வழங்கப்படுகிறது.

பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.

புதிய வட்டி விகிதங்கள்:

7 – 14 நாட்கள் : 4%

15 – 59 நாட்கள் : 4.50%

60 – 90 நாட்கள் : 5%

91 – 182 நாட்கள் : 5.25%

183 நாட்கள் – 1 ஆண்டு : 5.50%

1 ஆண்டு 1 நாள் – 2 ஆண்டு : 6%

2 ஆண்டு – 3 ஆண்டு : 6.75%

3 ஆண்டு – 4 ஆண்டு : 5.75%

4 ஆண்டு – 5 ஆண்டு : 5.75%

5 ஆண்டு – 10 ஆண்டு : 5.25%

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories