கன்றுக்குட்டியின் காலைக் கவ்விய மலைப்பாம்பு.. பதற வைக்கும் காட்சி!

Calf - 2026

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் நுழைந்து கன்றுக்குட்டி ஒன்றின் காலை கவ்விப்பிடிக்கும் வீடியோ காண்போரை திகிலடைய வைத்துள்ளது..

அந்த வீடியோவில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைந்து வைத்துள்ள இடத்திற்குள் தனக்கென உரித்தான பாணியில் சத்தமே இல்லாமல் மெல்ல நுழைகிறது.

அங்கு இரண்டு கன்றுகுட்டிகள் பின்னால் வரும் ஆபத்து தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றன. மெதுவாக அவற்றை நோக்கி முன்னேறும் மலைப்பாம்பு, அதில் ஒரு கன்றுகுட்டியின் காலை கடிக்கிறது.

இதனால் வலி தாங்காமல் கதறியபடியே கன்றுக்குட்டி அங்கும், இங்கும் ஓடுகிறது. அப்போதும் மலைப்பாம்பு தனது பிடியை விடாமல் கவ்விக் கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கன்று குட்டி எவ்வளவு போராடியும் மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. கன்று தப்பியதா அல்லது மலைப்பாம்புக்கு இரையாகிவிட்டதா என்பது தெரியவில்லை.

இந்த வீடியோவை வைல்டு லைஃப் அனிமல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ‘கன்றுகுட்டி மீது பாம்பு தாக்குதல்’ என்ற கேப்ஷன் உடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதனை படம் பிடித்த நபரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளனர். பாம்பு கன்றுக்குட்டியை தாக்குவதை படமெடுத்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, அதனை பாம்பிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாமே? என சரமாரியாக வெளுத்து வாங்கி வருகின்றனர். ‘

இந்த வீடியோ எல்லாம் இப்போது அவசியம் இல்லை… கன்றுக்குட்டிக்கு உதவுவது தான் முக்கியம்’. ‘எப்படியாவது அந்த கன்றுக்குட்டியை காப்பாற்றுங்கள்’ என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories