பறவைகளுக்கென தனி கூடு

birds - 2026

குஜராத்தை சேர்ந்த 75 வயது உடைய பகவான்ஜி என்பவர் பறவைகளுக்காக ஒரு பிரம்மாண்ட பறவை இல்லத்தில் உருவாக்க நினைத்தார். இதற்காக பகவான்ஜி தனது நிலத்தை பயன்படுத்தினார்.

இந்நிலையில் 20 லட்ச ரூபாய் செலவில் 60 அடி, அகலம் 40 அடி உயரம், 140 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட பறவை இல்லத்தை பகவான்ஜி உருவாக்கினார்.

இந்த பறவை இல்லம் தீங்கு விளைவிக்கும் வானிலையில் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிபடுத்தும் வகையில் பறவைகளுக்காக அமைக்கப்பட்டது ஆகும்.

இந்நிலையில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மண்பானைகளை கொண்டு இந்த பறவை இல்லம் ஆற்றங்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையை நேசிக்கும் பகவான்ஜி அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories