இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு இன்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
நாடு முழுவதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ 2ம் கட்ட தேர்வு இன்று தொடங்குகியது.
இதையொட்டி 10ம் வகுப்பு தேர்வை 7,407 மையத்தில் 21.16 லட்சம் பேரும், 12ம் வகுப்பு தேர்வை 6,720 மையத்தில் 14.54 லட்சம் பேரும் எழுதுகின்றனர்





