தொடர்ந்து விலை குறையும் தங்கம்..

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.38,696க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 19ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,200க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கி ரூ.40 ஆயிரத்துக்கு கீழே வந்தது.கடந்த 20ந்தேதி ஒரு பவுன் ரூ.39,704க்கு விற்பனையானது. 21ந்தேதி ரூ.39,568 ஆக குறைந்தது. 23ந்தேதி அது ரூ.39,560 ஆனது. 25ந்தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.39,296க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.39,096க்கு விற்றது.
புதன்கிழமை தங்கம் விலை ரூ.39 ஆயிரத்துக்கு கீழே குறைந்து ரூ.38,896க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,696க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,862க்கு விற்கப்பட்டது.இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,837க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,504 குறைந்துள்ளது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.68.80க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.68,800க்கு விற்பனையாகிறது.

images 16 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories