பெருங்குடி குப்பை கிடங்கில் தீ..

பெருங்குடி குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீப்பிடிக்க தொடங்கியது இன்றும் புகைமூட்டம் சூழ தீ பற்றி எரிகிறது.தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.

தற்போது கடுமையான வெயில் தாக்குவதால் குப்பை கூளங்களும் காய்ந்து கிடக்கின்றன. அத்துடன் காற்றும் பலமாக வீசுவதால் தீஜுவாலை சிலஅடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்த குப்பை கிடங்கு பள்ளிக்கரணை- துரைப்பாக்கம் 200 அடி சாலையில் தொடங்கி பெருங்குடி வரை சுமார் 1000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய குப்பை கிடங்கு ஆகும்.

முழுக்க முழுக்க சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ச்சி அடையாத கிராம பகுதியாக இருந்தது. அப்போது மாநகராட்சியில் இருந்து லாரிகளில் குப்பையை எடுத்துச்சென்று அங்கு கொட்டத்தொடங்கினார்கள். பெரிய அளவில் குடியிருப்புகளோ, தொழில் நிறுவனங்களோ வந்திராத அந்த காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால் காலப்போக்கில் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியும், இதனால் தினமும் குவிந்த ஆயிரக்கணக்கான டன் குப்பைகளும் அங்கு கொண்டு கொட்டப்பட்டு வந்ததால் குப்பை கிடங்கு விரிவடைந்தது.

இத்தனை ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகளும் தேங்கி பல அடி உயரத்துக்கு 2, 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பை மலையாக காட்சியளிக்கிறது. தேங்கிவிட்ட பல லட்சம் டன் குப்பையை அகற்றுவதும், மறுசுழற்சி செய்வதும் மிகப்பெரிய சவாலான பணி என்பதால் இங்கு தீ பற்றி எரிகிறது.தீ யால் காற்றில் வீசும் புகை மூட்டம் இவைகளால் பொதுமக்கள் பறவைகளுக்கு பிரச்சினை ‌ஏற்படுத்துகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!
Tamil News large 3017848 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories