ரத யாத்திரை விழா

சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும், மகாகவி பாரதியாரின் குருவுமமான  சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா 12.02.18 அன்று திருவண்ணாமலை நகருக்கு சகோதரி நிவேதிதையின் திருவுருவம் தாங்கிய ரதம் பவனி வந்தது..

அருள்மிகு அண்ணாமலையார் ஆலய ராஜகோபுரம் முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.கந்தசாமி, தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயகுமார், முன்னிலையில், சாரதா ஆஸ்ரமம், ஸ்ரீ யதீஸ்வரி கிருஷ்ணப்பிரிய, சுவாமி யுக்தேஸ்வரனாந்தபுரி, ஹரிகதா புகழ் சுசித்ரா, TBN. தேவராஜன், ஆகாஷ் முதுக்கிருஷ்ணன், மற்றும் மாணவ, மாணவிகள், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..