அடேங்கப்பா.. அட்சய திருதியை: நேற்று 18 டன் தங்கம் விற்பனை!

gold 1 - 2026

அட்சய திருதியை நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப்பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.

நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நகைகடைகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை வாங்க காலையில் இருந்தே பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னையிலும் நேற்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் விற்பனை நடைபெற தொடங்கியது. வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இருந்ததை விட தற்போது ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 424-ம், கிராமுக்கு ரூ.303-ம் விலை அதிகரித்து உள்ளது. பொதுமக்களின் ஆதரவை பொறுத்து நள்ளிரவு வரை கடைகள் திறந்து வியாபாரம் செய்யப்பட்டன. .

அட்சய திருதியை நாளில் நகை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதால் அவர்கள் தகுதிக்கு தகுந்தார் போன்று 2 கிராம் முதல் 10 பவுன் வரை நகைகளை வாங்கி சென்றனர்.

இதனால் வியாபாரிகள் எதிர்பார்த்தது போன்று வியாபாரம் நடந்தது. நேற்று ஒரேநாளில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நகைக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் நிறைந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories