தங்கம் விலை இன்று குறைவு..

Published:

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,840-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000-க்கு விற்பனையாகிறது.

202205101020170355 Gold prices fall by Rs 152 per ounce SECVPF - 2026
ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img