3 குழந்தைகளின் உயிரை தீயிலிருந்து காப்பாற்றிய 15 வயது சிறுவன்!

Amitraj - 2026

பீகார் மாநிலத்தில் நாளந்தா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் ஒரு 15 வயது சிறுவன் அமித்ராஜ் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். .

அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே நின்று கொண்டு கதறி அழுதுள்ளனர்.

அவர்களிடம் அமித்ராஜ் சென்று கேட்டபோது வீட்டிற்குள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். உடனே அந்த சிறுவன் யோசிக்காமல் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த 2 குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றி விட்டார்.

அப்போது அவருடைய உடம்பில் 85% தீப்பிடித்து விட்டது. இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் அமித்ராஜ் மறுபடியும் வீட்டிற்குள் சென்று மற்றொரு குழந்தையையும் காப்பாற்றி விட்டார்.

இதனையடுத்து அந்த சிறுவனை அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அமித்ராஜ் உயிரிழந்துவிட்டார். தன் உயிரையும் நினையாது தீரத்துடன் தீயுடன் போராடி 3 குழந்தைகளை மீட்ட சிறுவன் அமித்ராஜின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories