dog 3 - 2026

பேஸ்பால் விளையாடும் நாய்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
dog 3 - 2026

மனிதர்கள் விளையாடுவது போல் விளையாடுவது, நீச்சல் அடிப்பது என நாய்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.

அந்தவகையில் தற்போது நாய் ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நாய் தனது வாயால் பேஸ்பால் கட்டையை கவ்வியபடி இருக்கிறது.

அதனை நோக்கி மனிதர் ஒருவர் பந்துகளை வீச லாவகமாக அந்த கட்டையை வைத்து நாய் அடிக்கிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.