ஒன்றோடு ஒன்று.. சண்டையா.. போட்டியா… பாம்புகளின் லூட்டி!

snake 4 - 2026

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

மரக்கிளை யாருக்கு சொந்தம் என்று போட்டாபோட்டி போடும் பாம்புகள்
இந்த பாம்புகளின் வைரல் வீடியோ வித்தியாசமான சண்டை வீடியோவாக இருப்பதால் சமூக ஊடகங்களில் பரவலாக பார்க்கப்படுகிறது.

காட்டில் உள்ள மெல்லிய மரக்கிளையில் பெரிய நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று சிக்கியிருப்பதை வீடியோவில் பார்க்கலாம்.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் ‘snake._.world’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்காணவர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். 18k பார்வைகளையும் 1,400 லைக்குகளையும் பெற்று சூப்பர் வீடியோவாக பதிவாகியுள்ளது.

சிறிய கிளையில் தங்குவதற்காக இவை போட்டி போடுவதாக தெரிகிறது.
இந்த உக்ரமான சண்டையின்போது, பாம்பு ஒன்று கிளையிலிருந்து கீழே விழுவதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ பார்ப்பவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது. போட்டி என்று வந்துவிட்டால், பாம்பாக இருந்தாலும் விட்டு கொடுக்கத் தயாராக இல்லை என்பது புரிகிறது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

உணவு மட்டுமல்ல, உறைவிடத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள சண்டை போடும் பாம்புகள் இவை என்பதையும் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories