பென்ஷன் விதிகளில் மாற்றம்: மத்திய அரசு!

pention - 2026

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்பப் பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அறிவித்துள்ளது.

தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மூ காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்சன் விதிகள் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, இப்பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகள் மாற்றபட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது காணாமல் போனால் அவர்களின் குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்பட வேண்டும்.

புதிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பலன்கள் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.

காணாமல் போன மத்திய அரசு ஊழியர் மீண்டும் வந்துவிட்டால், இடைப்பட்ட காலத்தில் குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும் என புதிய விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதுவே இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தில் தொலைந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது.

மாறாக, அவர் தொலைந்து ஏழு ஆண்டுகள் கழிந்து அல்லது அவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படும்.

Hot this week

3 மாநிலங்களில் இருந்து 500 மாணவிகள்; ஆண்டாள் வேடமிட்டு நடனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 3 மாநிலங்களில் இருந்து 500 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு நடனமாடி உலக சாதனை

எதிர்கட்சிகளிடம் விஷயம் இல்லை; அதனால் கலவரத்தை தூண்டுகின்றன!

இந்திய தேர்தல் முறைமை சிறப்பானதாகவும் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லாததாகவும் உள்ளது என்று உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,

வாக்குத் திருடர்கள் யார்?

இந்தியக் குடிமகனாகவும் இந்திய வாக்காளராகவும், ஞானேஷ் குமாருக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்!

மத ஏமாற்றுப் பேர்வழி போதகருக்கு நீதிமன்றம் வைத்த குட்டு!

சென்னை உயர் நீதிமன்றம் மத போதகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளது! நாட்டைச் சிதைத்துக்கொண்டிருக்கும் அந்நிய மத மாஃபியா

Topics

பண்டிகைகளை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? எதிர்பார்ப்பில் பயணிகள்!

தமிழகத்தில் பிரபலமான ஆயுத பூஜை, விடுமுறை நாட்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் உள்ளது. அடுத்து தீபாவளி என பண்டிகை வருகிறது.

பூ வியாபாரி வீட்டில் நகை பணம் திருடிய பெண் போலீஸ் கைது!

வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் பெண் போலீஸ் ஏட்டு பாக்கியலட்சுமி (40) அதிரடியாக பணியிடை நீக்கம்

இந்திய விமானப் படை தினம்!

இந்திய விமானப்படை: சஷாக்த், சக்ஷம், ஆத்மநிர்பர் (சக்தி வாய்ந்த, திறமையான, தன்னம்பிக்கை)."
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img