பக்தர்களுக்கு முக்கிய செய்தி: திருப்பதி தேவஸ்தானம்!

Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆதார் கார்டு அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் 300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைப்போலவே ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஸ்ரீவாரி சேவா கல்யாணஸ்தவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, மற்றும் சகஸ்ர தீபாலனகர சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு டிக்கெட்கள் நேற்று பிற்பகல் 3 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, உரிய தகவல்கள் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். தற்போது ஆன்லைன் டிக்கெட் ஒரு நாளைக்கு 1000 டோக்கன் விதம் வெளியிடப்படுகிறது.

அவற்றை பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழு மலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories