யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்-முதல் 3 இடங்களில் பெண்கள்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 685 பேர் தேர்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த பெண்கள் தக்கவைத்துள்ளனர்.

2021ம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், முதல் 3 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர்.

ஸ்ருதி சர்மா முதலிடத்தையும் அங்கிதா அகர்வால், காமினி சிங்லா, 2, 3ம் இடங்களை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் ஸ்வாதிஸ்ரீ முதல் இடம் பிடித்தார். தேசிய அளவில் 42வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களை www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 72 - 2026
500x300 713403 upsc - 2026

Related articles

Recent articles

spot_img