உத்தரகாண்டில் பஸ்விபத்து-பலி 26ஆக உயர்வு..

உத்தரகாண்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

uthragand - 2026
mcms 1 - 2026
c48095a3d1db29453e0e7789de6d386f original - 2026

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்த 28 பேர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் புனித யாத்திரைக்கு பேருந்தில் சென்றனர். உத்தர்காசி மாவட்டம் டாம்டா அருகே சென்ற போது பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில், 22 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், மேலும் 2 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேரில் சென்று காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிர‌மும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரகாண்டில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது சென்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories