ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் உற்சவத்தில் நடந்த பெரியாழ்வார் மங்களாசாசனம்..

IMG 20220728 WA0089 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தில் வியாழக்கிழமை பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது இதனை தொடர்ந்து ஆண்டாளும் ரெங்கமன்னார் காலை இரவு வேளைகளில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் ஏராளமான வெளியூர் வெளி மாநில பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் ஐந்தாம் நாளான ஜூலை 28-ம் தேதி காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மங்கள சாசனம் எனும் நிகழ்ச்சி சிறப்பாக ஆடிப்பூர பந்தலில்வைத்து நடைபெற்றது .

இதில் ஆண்டாளை கண்டெடுத்த பெரியாழ்வார் சன்னதியில் இருந்து சர்வ அலங்கரத்துடன் புறப்பட்டு பந்தலுக்கு வர அங்கு பெரிய பெருமாள் சுந்தர்ராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் திருத்தங்கல் அப்பன் ஆண்டாள் ரெங்கமன்னார் தம்பதிகள் எதிர்கொண்டு அழைத்து மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக நடைபெற்றது .

பெரியாழ்வார் அன்ன வாகனத்திலும் மற்ற பெருமாள்கள் கருட வாகனத்திலும் ஆண்டாள் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருள்ள அப்போது பிரபந்தம் பாசுரப்பாடல்கள் இசைக்கப்பட்டது அப்போது திரண்டுருந்த பக்தர்கள் கோபாலா கோவிந்தா என விண் அதிர கோசமிட்டனர் இதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு 5 பெருமாள் ஒன்று சேர ஐந்து கருட சேவை என்னும் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும்.இதற்காக‌ஐந்து‌பெருமாளும் ஆண்டாள் சன்னிதிக்கு வருகைதந்தனர்.கருடசேவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்புத்தூரில் குழுமியிருந்தனர்.

FB IMG 1659021700647 - 2026
FB IMG 1659021696454 - 2026
FB IMG 1659021690889 - 2026
FB IMG 1659021686426 - 2026
FB IMG 1659021680798 - 2026
FB IMG 1659021676344 - 2026
FB IMG 1659021671270 - 2026

பெரிய ஆழ்வார் மங்கள சாசனம் ஐந்து கருட சேவை நிகழ்ச்சியின் பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் வேதபிரான் சுதர்சன் கிச்சப்பன் வெங்கடேச பட்டர் கோயில் மணியம் கோபி ஆகியோர் செய்தனர் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவில் மங்கள சாசனம் மற்றும் கருட சேவை நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து உள்ளனர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா மக்கள் பங்கேற்பின் மூலம் நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதால் ஏராளமான வெளியூர் வெளிமாநில பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு சகல வசதிகளும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories