ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மிதந்த பெண், சிறுமி சடலங்கள்..

images 98 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் பெண், சிறுமி சடலம் மிதந்தது, இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யார் அவர்கள் என போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் 35 வயது மதிப்புடைய சேலை சாக்கெட் அணிந்த சிவந்த நிறம் உள்ள ஒரு பெண்ணின் சடலமும், 12 வயது மதிப்புள்ள சுடிதார் துப்பட்டா அணிந்த சிறுமியின் பிணமும் மிதந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்று தீயணைப்பு படையினர் குளத்தில் மிதந்து கிடந்த இரண்டு பெண்களின் சடலங்களை மீட்டனர் .

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் தாய் மகளா இவர்கள் குளத்தில் பிணமாக மிதப்பதற்கு காரணம் என்ன தற்கொலை செய்து கொண்டார்களா வேறு யாரேனும் இவர்களை கொலை செய்து குளத்தில் வீசி உள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் பிணங்கள் மிதப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட இரண்டு பெண் பிணங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிண பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர்போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திருமுக்குளத்தில் பிணமாக கிடந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories