விருதுநகர் அருகே ஓட்டுநர் அடித்துக் கொலை : 4 பேருக்கு வலை வீச்சு..

விருதுநகர் அருகே இன்று ஓட்டுநரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன் (25). இவர், சின்ன வாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் தாதம்பட்டியைச் சேர்ந்த மதன்குமார் என்பவக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்‌னேஷ்வரன் மோட்டார் சைக்கிளில் செல்வக்குமார் என்பவருடன் சின்ன வாடியூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கன்னிசேரி புதூருக்கு வந்த போது, அங்கு வந்த மதன்குமார், அவரது நண்பர்கள் மகாராஜா, டி.காமராஜபுரத்தைச் சேர்ந்த கருப்புராஜா, துலுக்கப்பட்டியைச் சேர்ந்த குணா ஆகியோர் விக்னேஷ்வரனிடம் தகராறு செய்தார்களாம். பின்பு, விக்னேஷ்வரன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், விக்னேஷ்வரன் உடல்நிலை மோசமானது. எனவே, அவரது உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொலை வெறித் தாக்குதல் நடத்திய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

images 2022 07 25T214547.393 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories