ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்பு..

1672067804 4517 - 2026

ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார் . இவர் பொறுப்பேற்ற பின்னராவது புதிய வழித்தடங்களில் ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுமா என தமிழக கேரளா ரயில் பயணிகள் ஆவலுடன் புத்தாண்டு எதிர்பார்ப்பாக காத்திருக்கின்றனர்.

ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார்.இந்த நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன், லஹோடி ரெயில்வே வாரியத்தின் உறுப்பினராக (உள்கட்டமைப்பு) பணியாற்றினார். ரெயில்வேயில் தனது 36 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், மத்திய, வடக்கு, வட மத்திய, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரெயில்வே மற்றும் ரெயில்வே வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.லஹோடி முன்பு மத்திய ரெயில்வேயின் பொது மேலாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளதை தமிழகத்தில் தென்மாவட்ட மக்கள் மற்றும் கேரளா ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர்.

இவராவது புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கவும் நீண்ட காலமாக‌ சிறப்பு ரயிலாக இயங்கும் திருநெல்வேலி -மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி, எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம், திருநெல்வேலி -தாம்பரம்-திருநெல்வேலி , சிறப்பு ரயில்களை தினசரி நிரந்தர ரயில்களாக இயக்கவும்,கோவை-பொள்ளாச்சி-ராஜபாளையம்-கொல்லம் வழித்தடத்தில், எர்ணாகுளம் -செங்கோட்டை -தாம்பரம் உட்பட பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கவும் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories