பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே: எதிர் மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

supreme court of india - 2026

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், பழைய நோட்டுகள் செல்லாது எனவும் மத்திய அரசு 2016 நவ8ல்  ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.  நாட்டில் உள்ள கள்ளப் பணப் புழக்கத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்களை பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது  நீண்டகாலமாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இந்த மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பு …

மத்திய அரசு ரிசர்வ் வங்கி இடையில் 6 மாத காலமாக நடந்த ஆலோசனைப்படியே இந்த பணமதிப்பிழப்பு நடந்துள்ளது. எந்தவொரு விதிமுறை மீறலும் இல்லை. அரசு எடுக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அரசின் பணமதிப்பிழப்பு செல்லும்… என்று 5ல் 4 பேர் என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் .

நாகரத்னா என்ற நீதிபதி மட்டும், ஆர்பிஐ விதிமுறைப்படி இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories