இடுக்கி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் வீட்டின் மீது கவிழ்ந்து 16 பேர் காயம்..

FB IMG 1672746112405 - 2026

கேரளா மாநிலத்தில் இடுக்கி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் வீட்டின் மீது கவிழ்ந்தது. 16 பேர் காயமடைந்தனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இடுக்கி கட்டப்பனாவில் இந்த விபத்து நடந்துள்ளது. செங்குத்தான இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் வீட்டின் மேல் கவிழ்ந்தது.விபத்து நடந்த உடன் இடுக்கி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மண்டல காலத்தில் இருந்து இங்கு நடக்கும் 3வது விபத்து இதுவாகும்.

ஏற்கனவே பத்தனம்திட்டா வில் இருந்து பம்பை‌ செல்லும் வழியில் லாஹா விளக்கு அருகே கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் கவிந்தது.யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.சபரிமலை சாலையில் லாஹாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து கவிழ்ந்தது. பம்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் பெருநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories