இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து செயல்படனும் – அண்ணாமலை..

ERD Annamanai edi - 2026

ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்ததாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் உடனிருந்து பதிலளித்தார்.

அப்போது சி.டி. ரவி பேசியதை தமிழில் மொழிபெயர்த்து பேசிய அண்ணாமலை தெரிவித்ததாவது, தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்தோம். ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே அணியாக, ஒரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடாக உள்ளது.

எனினும், வரும் 7ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும். திமுகவை எதிர்க்க அதிமுகவில் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். அதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை வந்த சூட்டோடு முதலில் இபிஎஸ்யும் பின் ஓபிஎஸ் யையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது பல்வேறு யூகங்கள் பலரிடம் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories