கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் சொகுசுப் பேருந்து மோதல்‌-ஐவர் பலி..

IMG 20230223 WA0066 - 2026

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசுப் பேருந்து இன்று மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.7பேர் படுகாயம் அடைந்தனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே சிவகாசியிலிருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.  
காவேரிப்பட்டிணம் அருகே எரஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது,  முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது வேகமாக மோதியது.

16771300493055 - 2026

இதில், நூலஅள்ளி அருகே சவுட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த  முத்து (20), வசந்தி (45), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி (3) ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்,  டிராக்ட்டரில் 12 பேர் பயணம் செய்ததாகவும்,  அவர்கள், ஆந்திர மாநிலம், வி.கோட்டாவில் உள்ள காற்றாலை நிறுவனத்துக்கு கூலி வேலைக்குச் சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. 

16771300933055 - 2026

இந்த விபத்தில் காயமடைந்த தருமபுரி பகுதியை சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சொகுசுப்  பேருந்து ஓட்டுநர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இச் சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories