விருதுநகர் நியாய விலை கடை திறப்புவிழாவில் அமைச்சர் கார் சேதம்..

விருதுநகர் சூலக்கரையில்
மக்களின் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலைக் கடையை வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
விருதுநகர் அருகே உள்ளது.
சூலக்கரை 30 ஆண்டுகளாக நியாய விலைக்கடை இல்லாமல் அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேசன் கடையில் சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

இந்நிலையில் தங்களது பகுதியில்லேயே ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சூலக்கரை மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று இன்று இங்கு பகுதி நேர நியாய விலைக்கடையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

அமைச்சர் நியாய விலை கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது அவரது கார் அருகில் பட்டாசு வெடித்ததில் கல் தெறித்து அமைச்சரின் கார் கண்ணாடி மீது விழுந்து கார் கண்ணாடி உடைந்தது.

உடனே அதிகாரிகள் அமைச்சரின் காரில் இருந்த தேசிய கொடியை அகற்றிவிட்டனர்.
அமைச்சர் வேறு ஒரு காரில் ஏறி சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories